புதன், 28 அக்டோபர், 2020

நந்தியாவட்டை பூ

நந்தியாவட்டை பூ


நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்தடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கும்.

நந்தியாவட்டை பூ. - 50 கிராம்
ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் போட்டு மூழ்க பத்து  நாள் வெயிலில் வைக்க வேண்டும்.

ஒரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர
கண் படலங்கள்
 பார்வை மந்தம் நீங்கும்.

பவள மல்லி Hybanthus ennea spermus

பவள மல்லி
Hybanthus ennea spermus




திங்கள், 26 அக்டோபர், 2020

புளியாரை

புளியாரை
Oxalis corniculata

புளியாரை தரையோடு தரையாய் படரும் சிறிய கொடியினம் .

புளியாரை
3 கூட்டு இலையை கொண்டது.

புளியாரை


புளியாரை புளிப்பு சுவை கொண்டது.
புளியாரை
காயசித்தி மூலிகை.
கோழையை அகற்றும்.
புளியாரைக் கீரை பித்தம் மயக்கம்  கிராணி ரத்தமூலம் இவைகளை நீக்கும்.
பசியை தூண்டும் .
ஒல்லியான உடல் கொண்டவர்கள் சாப்பிட உடல் தேறும்.
வலிமை பெறும்.

புளியாரைக் கீரையை மற்ற கீரை போல் சமைத்து சாப்பிட உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மலபந்தம் உடல் அசதி உடல் வெப்பம் முதலியவை நீங்கும் உடல் வன்மை பெறும்.
புளியாரைக் கீரையை மற்ற கீரை போல் சமைத்து சாப்பிட உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மலபந்தம் உடல் அசதி உடல் வெப்பம் முதலியவை நீங்கும் உடல் வன்மை பெறும்.


புளியாரைக் கீரையை பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்தது.

காம்பில் ஒரே ஒரு இலை கொண்டது வல்லாரை.

இரண்டு இலை கொண்டது கல்லாறை .

மூன்று இலை கொண்டது புளியாரை .

நான்கு இலை கொண்டது நீராரை.

புளியாரை
வெப்பத்தை தணிக்கும் .
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.

புளியாரை கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வர 
மூலம் 
வாய்வு 
பித்தம் மிகுதி 
சுவையின்மை மயக்கம் தீரும்.

புளியாரை இலையை அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் தீரும்.

புளியாரை இலையை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.

புளியாரை  கீரையுடன் 
நெய் சாப்பிட 
இரத்த பித்தம் 
வாந்தி
வறட்சி 
காமாலை 
இருமல் 
சோகை 
பாண்டு 
இரத்த காசம் 
இரத்த மூலம் நீங்கும்




மூக்கிரட்டை


மூக்கிரட்டை
boehaavia diffusa
(L.nytaginaceae)
Red Spiderling
Hog weed



Tamil name : chattaranai
Mukkarattai
மூக்கிரட்டை
மூக்கறட்டை
சாட்டரணை
மூக்கரைச்சாரணை
சாட்டை அரணை
ரத்த புட்பிகா
புட்பகம்
புனர்நவா


Hindi : besha kapiti
             Kan
             sanadika       
             komme
Family (ficoidease)

Boerhavia diffusa .
Punarnava

Punarnava used as
Diuretic
Edema
Ascites

ஒருபுறம் வெளுத்து நீள்வட்ட இலைகளையும் செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் கொடி.


மூக்கிரட்டை சமூலம் சளியை அகற்றும் மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கி நுண் புழுக்களைக் கொல்லும் பண்புடையது.

மூக்கிரட்டைவேர் பொடியை 4 மிளகு விளக்கெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டுசாப்பிட்டு வர
 மலச்சிக்கல் ,மூல சூடு ,நமைச்சல் ,சொறி சிரங்கு மலக் கழிச்சல் வாந்தி செரியாமை ஆகியவை தீரும்.

மூச்சுத்திணறல் கீல் வாதம் ஆஸ்துமா கப இருமல் தீர
மூக்கிரட்டை வேர் அருகம்புல் ஒரு பிடி மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வடிகட்டி மூன்று வேளை தினமும் குடித்து வர தீரும்.

சோகை வீக்கம் நீர்க்கட்டு மகோதரம் காமாலை நீங்க

மூக்கிரட்டை வேர் ஒரு பிடி அருகம்புல் ஒரு பிடி 
கீழாநெல்லி 
மிளகு 
சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி தினமும் இருவேளை சாப்பிட்டு வரலாம்.


இலையைப் பொறியல் துவையலாக வாரம் இருமுறை சாப்பிட்டு வர காமாலை சோகை வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மூக்கிரட்டை  இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்

மலச்சிக்கல் தீர
மூக்கிரட்டை வேர் பொடி
அஞ்சு கிராம்  இரவு படுப்பதற்கு முன் வெந்நீருடன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

கண் பார்வை மங்கல் குணமாக
மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடி 
தேனில் 
கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல் குணமாகும்.


கீல்வாதம் இரைப்பு காமாலை பெருவயிறு சோகை தீர

மூக்கிரட்டை வேரை குடிநீராக குடிப்பதால்
கீல்வாதம் இரைப்பு காமாலை பெருவயிறு சோகை குணமாகும்.

சுவாச பிணிகள் நீங்க

மூக்கிரட்டை கீரை சமைத்து சாப்பிடுவதால் சுவாச பிணிகள் நீங்கும்.

பித்தப்பையை சரியாக இயங்க வைக்கும். 

ஈரல் சிறுநீரக வீக்கம் சிறுநீரகப் பழுது குணப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். 
வாய்வு பிடிப்பினால் ஏற்படும் வலியை சளி இருமல் தீரும்.

கீரையை சமைத்து சாப்பிடும்போது ரத்தம் சுத்தமடைந்து தோல் நோய்கள் நீங்கும்.

Confusion with

Trianthema decandra

Trianthema Pentandra

Trianthema portulaceastrum

Trianthema  monogyna.


Boehaavia erecta 
Boehaavia repens
Boehaavia  repanda
Boehaavia   vercilladter
(Also sold as punarnava)





ஒதிய மரம்

ஒதிய
 Indian Ash tree
Lannea coromandelica

Indian ash tree
ஒதிர மர பட்டை இடித்து செய்யும் காசாயம் மாதாந்திர அதி இரத்த போக்கினால் பெரும் நாடு ஏற்படும் பெண்களுக்கு பயன் தரும்.

ஒதிய பட்டையை  இடித்து புண்
வீக்கம் மேல் வைத்து கட்டி
நஞ்சு நீரை உறிஞ்சும்.

 ஒதியமர பட்டையை நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு புண்களை கழுவ
 பயன்படுத்தலாம்.
 
ஒதியமரத்தில் வடியும் பிசின்
மருத்துவ பயன்கள் கொண்டது.

ஒதியமரத்தை
கரையான் அரிக்காது.


ஒதிய மரம்
தீ பற்றி எறியாததால் தீக்குச்சித் தயாரிப்பில் பயன்படும் .

ஒதியம் பிசின்

உதியம் பிசின் 100கிராம்
கிராம்பு பொடி. 5 கிராம்
 கலந்து வைத்துக் கொண்டு 
 ஒரு தேக்கரண்டி பொடியை தேனில் குழைத்து 
காலை மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.

Cassia Alata சீமை அகத்தி

சீமை அகத்தி

Cassia Alata

சீமை அகத்தி
சீமை அகத்தி
Cassia alata


இரும்பல் தொண்டை புண்

சீமை அகத்தி இலை  மற்றும் பூக்களை நீரில் காய்ச்சி காலை
மாலை பருகி வரலாம்.

சீமை அகத்தி
கரப்பான் ,புண் தீர

சீமை அகத்தி இலைகளை
அரைத்து பற்றாக போடலாம்.


சீமை அகத்தி இலைகளை
நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி
புண்களை கழுவ பயன்படுத்தலாம்.

முகம் பளிச்சிட

சீமை அகத்தி பூக்களை
அரைத்து முகம் கழுவ பயன் படுத்தலாம்.


முகப்பருக்கள் மற்றும்
கரும்புள்ளிகள் தீர

சீமை அகத்தி பூக்களை
அரைத்து தேங்காய் எண்ணெயில்
காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு முகப்பருக்கள்
கரும்புள்ளிகள் மீது தடவி வர
குணமாகும்.




கொள்ளுக்காய் வேளை



கொள்ளுக்காய் வேளை
காய் வேளை
வெம் பாலி 
கண்டாலு என்ற பெயரும் உண்டு.

கொள்ளுக்காய் வேளை
கடினமான நிலத்தில் விளையும் செடி 
இரும்பு கால் வேளை
வாய் வேளை
என மூன்று வகை உண்டு.

பயன்பாடு
வாதநோய்கள் 
நாவறட்சி 
பல்நோய் 
இரும்பல் போக்கும் .

பாதரசத்தால் உண்டான விஷத்தை மாற்றும்.
 

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

தாமரை இதய நோய்கள் தீர விழி எரிச்சல் சுரம் நீங்க

தாமரை
Nelumbo nucifra



தாமரை
இதய நோய்கள் 
விழி எரிச்சல் 
சுரம் நீங்கும் குணம் உடையது

தாமரை வெள்ளை அல்லது சிவப்பு இதழ்களை துண்டுகளாக உலர்த்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு ஒரு கோப்பை தண்ணீர் விட்டு  மிளகு பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர 
கல்லீரல் பலப்படும்.
 உடல் உஷ்ணம் தணியும்.
 
தாமரை உள்ளத்திற்கும்
 உடலிற்கும் ஏற்றது .
தாமரை விதை உரமாகும்
தாமரை வளையங்கள் மிகச்சிறந்தது.
தாமரை பூ இதழ்களை உண்பதால் 
இதய நோய்கள் தீரும். 
விழி எரிச்சல் 
சுரம் நீக்கும்.

தாமரை
இதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கும்.

 அதிக துடிப்பு 
 குறைந்து தடிப்பு 
 இருதய வீக்கம்
 இருதய சுருக்கம்
 இருதய ரணம் 
 நோய்கள் தீர

தாமரைப்பூ இதழ்களை கசாயமிட்டு  48 நாட்கள் தொடர்ந்து பருகி வர இதய வியாதிகள் தீரும்.


சனி, 24 அக்டோபர், 2020

மருதாணி Lawsonia inermisHenna


Lawsonia inermisHenna 

மருதாணி இலை பித்தத்தை தணிக்கும்.
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் .
 
 மருதாணி வேர் 
 
 நோய் நீக்கி உடல் தேற்றும் .
 
தாது வெப்பு அகற்றும் .
விதை ,சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.
 
மருதாணி  இலை 10 கிராம் 
மிளகு 6 
பூண்டு
மஞ்சள் 5 கிராம் 
மைபோல் அரைத்து காலை வெறும் வயிற்றில் அருந்த 
மேக நோயால் வரும் 
உடல் நமைச்சல்
தினவு 
 அரிப்பு தீரும்.
 
மருதாணி இலையை அரைத்து நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.
சிறு காயம் ,சிராப்பு இந்த நீரில் கழுவ புண் ஆறும்.

முடிவளர

மருதாணி இலையை அரைத்து 
தேங்காய் எண்ணெயில் 
கலந்து பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி தடவி வர முடி செழித்து வளரும்.

மருதாணி பூ

தூக்கம் வர மருதாணி பூ

மருதாணி பூவை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் வரும்.


கால் ஆணி

வேர்ப்பட்டையை அரைத்து கட்ட கால் ஆணி குணமாகும்.


பெரும்பாடு தீர

20 கிராம் இலையை அரைத்து பாலில் கலக்கி காலை மட்டும் 3 நாள் சாப்பிட்டு 
பால் சோறு மட்டும் உண்டுவர வெள்ளை பெரும்பாடு
மிகையான சிறுநீர் கழித்தல் தீரும்.
 

மருதாணி இலையை அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டிவர ஈரம் படாமல்
வைக்க சொத்தை வராமல் இருக்கும்.


மருதாணி இலை 
மருதாணி விதை  
சம அளவு அரைத்து சிறு துணியில் முடித்து கருவாயில் திரித்துவம் அதற்கு உண்டான வெள்ளை 
பெரும்பாடு ஆகியவை மூன்று நான்கு நாளில் குணமாகும்.


காமாலை ,சதையடைப்பு நீங்க
மருதாணி வேர் பட்டை

மருதாணி வேர் பட்டையை சிதைத்து நீரில் ஊறவைத்து எட்டுக்கு ஒரு பாகமாகக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர 
காமாலை 
கல்லடைப்பு
சதையடைப்பு 
உதிர சிக்கல்  தீரும்.


நீரழிவு 

மருதாணி இலை கசாயம்
படிகாரம்

 

எட்டி , காஞ்சிரம் காஞ்சிராதி மாத்திரை நரம்பு வலி நீங்க

எட்டி , காஞ்சிராதி மாத்திரை நரம்பு வலி நீங்க
காஞ்சிரம்
Strychnos Nuxvomica


வேறு பெயர்கள்

விஷ முஷ்டி
காஞ்சிரா
காஞ்சூர்
காஞ்சோறு

கருமேகம்
சொட்டு மூத்திரம்
கரப்பான் 
பைத்தியம் 
வீரிய நஷ்டம்
குஷ்டம்
வாத வலி போகும்.

பெரு நோய் 
கடுமையான வாத ரகங்கள்
பேதி காலரா குணப்படுத்த வல்லது.

எட்டி விதையிலிருந்து எடுத்த உப்பு
காக்காய் வலி
 ஜன்னி பைத்தியம் குணப்படுத்தும்.


Nux vamica

Family name  : Loganiaceae
Poison nut tree
Tamil   : எட்டி
Malayalam  :  kanjiram


Alkaloids 5% strychnine brucine

Therapeutical use:

Spinal cord stimulant
Circulatory stimulant
Strengthening of stomach and promoting it's action
Neurasthenia 
(Excessive fatigue of neurotic origin)
Nerve and sex tonic.

Common adulteration

Strychnos ignatii
Ignatius  beans
S.potatorum
S.nuxblanda




காஞ்சிராதி மாத்திரை



எட்டிக்கொட்டை உஷ்ணத்தை உண்டாக்கி வாய்வை அகற்றும்.

மலத்தை உடைத்து நீராகும். அத்துடன் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.
இதயத்திலும் மூளையிலும் நன்றாக வேலை செய்து பல நோய்களைப் போக்கும் அவயங்களுக்கு பலத்தை தரும் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நன்றாக வேலை செய்து நரம்பு சம்பந்தமான வாதம் என்ற வாயு ரோகங்களை போக்கும் .
இரத்த கொதிப்பு நோய் நன்றாக வேலை செய்யும் .

எட்டி கொட்டையை சுத்தி செய்து மருந்துடன் சேர்க்க வேண்டும் எட்டி கொட்டை எடுத்து உபயோகப் படுத்தக்கூடாது
எட்டி விதையை குளிர்ந்த தண்ணீரில் விட வேண்டும் இவ்வாறு பத்து தினங்கள் வரை . விதையின் மேல் தோல் முளையுடன் நீக்கி சுரம் இருக்கும் போதே அரத்தால் ராவி தூள் செய்ய வேண்டும்.
அல்லது ஒரு சட்டியிலிட்டு காபி பொடியை கலர் நிறமுடன் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து தூள் செய்து மருந்துகளோடு சேர்க்க வேண்டும்.


வியாழன், 22 அக்டோபர், 2020

காட்டு சீரகம் மற்றும் ஷா ஜீரா

காட்டு சீரகம் :  கசப்பாக இருக்கும்.
கசப்பு சீரகம்.
Centratherum 
Anthelmintincum.

காட்டு சீரகம் கசப்பு சீரகம்

Shai-jeera ஷாஜீரா 
நறுமணம் கொண்டது.

ஷா ஜீரா
Shaijeera  : வாசனை மனம் கொண்டது.
வெறும் வாயில் சுவைக்க நறுமண பாக்கு போட்டது போல்
இருக்கும்.
சமையலில் நறுமணத்தை தரும்.
கசப்பு தன்மை  கொண்டது அல்ல.

Shaijeera
Botanical name : carum carvi
English name : Persian cumin.
சீமை சீரகம். 
அரபிய மருத்துவம்
மற்றும் யுனானி மருத்துவத்தில்
பயன்படுகிறது.
வாய் துர்நாற்றத்தை போகும் நறுமண திரவம் செய்ய பயன்படுகிறது.

ஓமம், சீரகம் போன்றே ஏராளமான மருத்துவ பயன்கள் கொண்டது.
வயிறு ,கல்லீரல் மற்றும்
நரம்புகளை வலுவூட்டும்.


நறுமணம் அற்றது


சீரகம்
English name : Cumin
Botanical name : cuminum cyminum



கருஞ்சீரகம்
Nigella sativa


திங்கள், 12 அக்டோபர், 2020

சிறுசெருப்படை வாத நோய் மேக நோய் கழுத்து சூலை குன்மம் நீங்க

சிறுசெருப்படை
Mollugo Lotoides


 வாத நோய்
 மேக நோய் 
 கழுத்து சூலை
 குன்மம் நீங்கும்.

பரங்கிப்பட்டை

பரங்கிப்பட்டை

  வாதம்
  நீர் வேட்கை
   பிளவை 
  கிரந்தி 
  குட்டம் 
  படை 
  சிரங்கு 
  அரிப்பு 
  மூலம் 
  முடக்கு 
  விஷம்
  கண்டமாலை
   வெள்ளை 
   வெட்டை
   நீரழிவு நோய் தீரும்.
   குருதி தூய்மையாகும்

வெற்றிலை

     கபம் 
     காணாக்கடி 
      நீரேற்றம் 
      குரல் கம்மல்
       வயிற்றுவலி 
        உப்புசம் 
       செரியாமை 
       பசியின்மையை 
       வாய் நாற்றம்
       பால் கட்டி
        வீக்கம்
        பைத்தியம்
        காது வலி
         மூச்சுத் திணறல் 
         நுரையீரல் நோய் நீக்கும்.
கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
கொண்டது.

தரா , Fumaria indica Pugsley


தரா
Fumaria indica Pugsley

தரையில் படர்ந்து வளரும் சிறிய செடி கசப்புச் சுவையுடையது சிறிய இலைகள் கொண்டது.

துரா
தரா
தாது பலம் தரும்.
மலச்சிக்கல் நீக்கும்.
சிறுநீர் பெருக்கும்.

தாய்ப்பால்  அதிகமாகச் சுரக்க  

தரா இலைகளோடு கொஞ்சம் மிளகு சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.


கட்டிகள் படைகள் குறைய

தரா இலையை மைபோல் அரைத்து தடவ விரைவில் ஆறும்.

மாதவிலக்கின் போது உதிர சிக்கல் தீர

மாதவிலக்கு சரியாக  வெளியேறாமல் இருந்தால்
தரா இலையை அரைத்து
சிறிது பனைவெல்லம்
சேர்த்து 
3 நாட்கள் சாப்பிடலாம்.

தரா


வெண்மேகம்
வெண்படை
 தீர

தரா இலையையும்
காட்டு சீரகத்தையும் 
சம அளவு பொடி செய்து வெள்ளாட்டு பித்த நீரால் அரைத்து 3 கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலரவைத்து தினமும்  சாப்பிட்டு வர வெண்மேகம்  தீரும்.

புளியாரை

புளியாரை 

புளியாரை
3 கூட்டு இலையை கொண்டு நிலத்தில்  படர்ந்து வளரும் செடி
புளிப்பு சுவை உடையது.

புளியாரை
வெப்பத்தை தணிக்கும் .
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.

புளியாரை கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வர 
மூலம் 
வாய்வு 
பித்தம் மிகுதி 
சுவையின்மை மயக்கம் தீரும்.



புளியாரை இலையை அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் தீரும்.

புளியாரை இலையை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.

புளியாரை  கீரையுடன் 
நெய் சாப்பிட 
இரத்த பித்தம் 
வாந்தி
வறட்சி 
காமாலை 
இருமல் 
சோகை 
பாண்டு 
இரத்த காசம் 
இரத்த மூலம் நீங்கும்.


எலிக்காதிலை Merrimia emarginata



எலிக்காதிலை

Merrimia emarginata


சிறுநீரை பெருக்கும் .
தாது கொதிப்பை தணிக்கும் குணம் உடையது.
எலிக்காதிலை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காது விரைவில் ஆறும்.

மிக ஜுரம் 
தாகம்
 நீரிழிவு 
 பிரமியம் 
 நீர்க்கடுப்பு 
 மூர்ச்சை வலி நீங்க

 நீரில்  எலிகாது இலை அரைத்து போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து 150 மிலி ஆக நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள் சாப்பிடவும்.



இதய வடிவில் மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி.

தாமரை பூ இதய அதிக துடிப்பு குறைந்து துடிப்பு இருதய வீக்கம் இருதய சுருக்கம் இருதய ரணம் நோய்கள் தீர

தாமரை
Nelumbo nucifra


தாமரை
இதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கும்.

  அதிக துடிப்பு 
  குறைந்து தடிப்பு 
  இருதய வீக்கம்
  இருதய சுருக்கம்
  இருதய ரணம் 
  நோய்கள் தீர
தாமரைப்பூ இதழ்களை கசாயமிட்டு  48 நாட்கள் தொடர்ந்து பருகி வர இதய வியாதிகள் தீரும்.


தாமரை
இதய நோய்கள் 
விழி எரிச்சல் 
சுரம் நீங்கும் குணம் உடையது

தாமரை வெள்ளை அல்லது சிவப்பு இதழ்களை துண்டுகளாக உலர்த்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு ஒரு கோப்பை தண்ணீர் விட்டு  மிளகு பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர 
கல்லீரல் பலப்படும்.
 உடல் உஷ்ணம் தணியும்.
 
தாமரை உள்ளத்திற்கும்
 உடலிற்கும் ஏற்றது .
தாமரை விதை உரமாகும்
தாமரை வளையங்கள் மிகச்சிறந்தது.
தாமரை பூ இதழ்களை உண்பதால் 
இதய நோய்கள் தீரும். 
விழி எரிச்சல் 
சுரம் நீக்கும்.


   



வயிற்றுப் புழு நீங்க, கல்லீரல் மண்ணீரல் பலப்பட பப்பாளி

பப்பாளி
 வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
தாய்பால் பெருகும். 
மாதவிலக்கைத் தூண்டும.
நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பத்தை தரும்.
 
பப்பாளி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க 
நரம்புத் தளர்ச்சி 
நரம்பு வலி ஆகியவை தீரும் .
பப்பாளி இலையை  வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டலாம்.

பப்பாளி இலை
பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பப்பாளி பாலை மட்டும் தடவிவர வாய் நாக்கு தொண்டை ரணம் தீரும்.

வேர்க்குரு நீங்க 
வெங்காரம் கலந்த பப்பாளிப் பாலை தடவலாம்.

 
பப்பாளிப் பாலை  தடவ மண்டை கரப்பான் தீரும்.

பப்பாளி பழம்

 ஒரு துண்டு பப்பாளி பழம்  தினமும் சாப்பிட்டு வர 
 கல்லீரல் 
 மண்ணீரல் 
 வீக்கம் குறையும்.
பால் பெருகும்.
குன்மம்
ரணம் 
 அழற்சி 
வயிற்றுப் பூச்சி
 மலச்சிக்கல் 
 சிறுநீர்பாதை அலர்ஜி குணமாகும்.

புதன், 7 அக்டோபர், 2020

கல்லீரலுக்கு பலத்தை தரும் பப்பாளி



கல்லீரலுக்கு பலத்தை தரும் பப்பாளி

பப்பாளி  பழத்தில்  உள்ள அதிக நார்ச்சத்து செரிமான பண்புகளை  அதிக படுத்துவதால் செரிமான பிரச்சினைகள்  குறைகிறது.
கல்லீரலுக்கு பலத்தை தருகிறது.

 பப்பாளி

பப்பாளி பழம் மற்றும் பப்பாளி விதையில் உள்ள பாப்பேன் மற்றும் சைமோபபைன் செரிமான நொதிகள் கொண்டது.    (digestive enhancing enzymes: papain and chymopapain) 


பப்பாளி விதைகள்:

பப்பாளி விதைகள்  பப்பாளி பழத்தை விட அதிக சக்தி வாய்ந்தவை.

பப்பேன் மற்றும் சைமோபபைன்  
பப்பாளி விதைகயில் 
அதிகமாக உள்ளது.

இரண்டு சேர்மங்களும் கல்லீரலின் செரிமான சுமையை குறைக்கிறது. 
இது  கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

பழம் பப்பாளி விதை சாறு அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்களை ( antioxidant) கொண்டவை. ஆக்ஸிஜனேற்ற சக்தி கொண்டது.
 விதைகளில் உள்ள   சக்திவாய்ந்த என்சைம்களால்  கல்லீரலின் செயல், செரிமான சக்தியை அதிகரிக்கும்.
 
 உடலின் பயன்பாட்டிற்காக பெரிய புரதங்களின் மாறுதல்களுக்கு உதவுகின்றன.

அதிக புரத உணவுகளை (protein) ஜீரணிக்க உதவுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் பெறுகிறது.


பப்பாளி 

இரத்த அழுத்தம்
 மலச்சிக்கல் 
பலவிதமான செரிமான நோய்கள் நீங்க பயன்படுகிறது. 


பப்பாளியில் வைட்டமின்கள்
ஏ, பி, சி மற்றும் ஈ
இரும்பு சத்து
கால்சியம்
மெக்னீசியம்
பொட்டாசியம்
கோலைன்
புற்றுநோயை எதிர்க்கும் லைகோபீன் ஆகியவை உள்ளன. 


Fatty liver    ( கல்லீரல் அதி கொழுப்பு)

Fatty liver is also known as hepatic steatosis
பிரச்சினை நீங்கி  கல்லீரல் பலம் பெற பப்பாளி விதைகளை உணவில் சேர்க்கலாம்.

கல்லீரலில் வீக்கத்தைக் குறைக்க செயல்படுகிறது. 

 பாப்பேன் , சைமோபபைன் புரதங்களை கரைக்கிறது,
பாப்பேன் மற்றும் சைமோபபைன் பல  ஒத்த அமினோ அமிலங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
  

அருக்கம்புல்




அருகம்புல்

Cynodon dactylon pers

சஞ்சீவி என்ற பெயரும் உண்டு.

குணம்:  சிறுநீர் பெருக்கி

அறுக்கவேர்   6 அடி வரை இருக்கும்.


அருகம்புல்

அருகம்புல் 
வலிப்பு நோய் 
மகோதரம் 
ரணங்கள் 
இரத்தபேதி 
சீதபேதி 
வெட்டுக்காயம்
ரத்தமூலம் இவைகளை குணப்படுத்தும்.

அருகம்புல்
கணுக்களை நீக்கி சமூலம் 30 கிராம் 
அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட்டு வர
உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். 
அறிவு மிகும்.
முக வசீகரம் உண்டாகும்.


சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் கடுப்பு சிறுநீருடன் இரத்தம் போதல் தீர

அறுகம்புல் சமூலம்.     30 கிராம் கீழாநெல்லிச்.               15 கிராம் மைபோல் அரைத்து தயிரில் கலந்து கலக்கி குடிக்க 
வெள்ளை 
மேக அனல் 
உடல் வறட்சி 
சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் கடுப்பு சிறுநீருடன் இரத்தம் போதல் தீரும்.


அருகம்புல், மஞ்சள் சேர்த்து உடலில் தடவி குளித்து வர

சொறி சிரங்கு 
அடங்காத தோல் நோய்
 வேர்குரு 
தேமல் 
சேற்றுப்புண் 
அரிப்பு 
வேனல் கட்டி தீர


காது மூக்கு ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்க
வெப்பம் தணிய
மாத விலக்குச் சிக்கல் நீங்க

அருகம்புல்                30 கிராம்
மாதுளை இலை      30 கிராம்
அரை லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி   குடித்து வரவும்.

மூலம் குணமாக

அருகம்புல்             30 கிராம் 
அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமாகும்.


அருகம்புல்
சிறுநீர் பெருக்கியாகவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் செயல்படும்.

கண்நோய்கள் தீர எண்ணெய்
தலைக்கு எண்ணெய்

அருகம்புல்
சமூலம்     100 கிராம் 
மிளகு          75 கிராம்
சீரகம்           50 கிராம்
இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு
15 நாட்கள் கடும் வெய்யிலில் வைத்து 45 நாள்கள் தலையில் தடவி வரவும்.
கண்நோய்கள் தீரும்.

அருக்கம் வேர் இடித்து  நல்லெண்ணையில் காய்ச்சி அமுக்கரா கிழங்கு
பூமி சர்க்கரைக் கிழங்கு 
பால் விட்டு  அரைத்துக் கலக்கி சிறு தீயில் பதமாகக்  தைலம்
காய்ச்சவும்.
இதை காலையில் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர 
வாதம்
பித்தம் 
நெஞ்சு வலி
வயிற்று எரிச்சல் 
மூலச்சூடு
தலையில் நீர் கடுப்பு தீரும்.



சரும நோய்களுக்கு
அருக்கம்புல் 

அருகம்புல்லை சிறுதுண்டுகளாக நறுக்கிக் பீங்கான் பாத்திரத்தில் இட்டு சரக்கு முழுக்க சுத்தமான நல்லெண்ணெய் விட்டு சூரிய வெப்பத்தில் ஒரு வாரம் வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து கண்களுக்கும் சிறு துளிகள் விட்டு வெந்நீரில் குளித்து வரவும்.

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன் சரும நோய்கள் எல்லாம் தீரும்.






நாயுருவி

நாயுருவி
நாயுருவி இலையை சாற்றை தடவி வர தேமல் படை நீங்கும்.

நாயுருவி
சிறுநீர் பெருக்கும் .
நோய் நீக்கி உடல் தேற்றும்.
சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.

நாயுருவி

நாயுருவி இலையை நீரில் அரைத்துப் பற்றுப்போட வண்டு குளவி தேனீ போன்ற கடியால் ஏற்படும் தடிப்பு கடுப்பு நீங்கும்.

ரத்த மூலம் தீர

 நாயுருவி இலையை சிறிது
மென்மையாக அரைத்து சிறிது நல்லெண்ணெயில் கலந்து  பத்து நாள் கொடுக்க ரத்த மூலம் தீரும்.

துத்திக் கீரைகளில் நாயுருவி விதையை சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்த்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

பேதி தீர:

நாயுருவி விதையை அரைத்து காலை மாலை இரண்டு நாள் சாப்பிட்டு வர பேதி தீரும்.

பசி அற்று இருக்க
விதையைச் சோறு போல் சமைத்து உண்டு பசி இராது.
ஒரு வாரம் ஆகாரம் இன்றி இருக்கலாம்.

மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

முக வசீகரம் 
நாயுருவி வேரால் பல் துலக்கி வர முக வசீகரம் உண்டாகும்.

நாயுருவி உப்பு
நாயுருவி சாம்பல் ஆலங்காய் நாயுருவி உப்பு
எலும்புருக்கி நீரேற்றம் குன்மம் பித்த பாண்டு ஆத்மா ஆகியவற்றை நீக்கும்.

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.