திங்கள், 12 அக்டோபர், 2020

தரா , Fumaria indica Pugsley


தரா
Fumaria indica Pugsley

தரையில் படர்ந்து வளரும் சிறிய செடி கசப்புச் சுவையுடையது சிறிய இலைகள் கொண்டது.

துரா
தரா
தாது பலம் தரும்.
மலச்சிக்கல் நீக்கும்.
சிறுநீர் பெருக்கும்.

தாய்ப்பால்  அதிகமாகச் சுரக்க  

தரா இலைகளோடு கொஞ்சம் மிளகு சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.


கட்டிகள் படைகள் குறைய

தரா இலையை மைபோல் அரைத்து தடவ விரைவில் ஆறும்.

மாதவிலக்கின் போது உதிர சிக்கல் தீர

மாதவிலக்கு சரியாக  வெளியேறாமல் இருந்தால்
தரா இலையை அரைத்து
சிறிது பனைவெல்லம்
சேர்த்து 
3 நாட்கள் சாப்பிடலாம்.

தரா


வெண்மேகம்
வெண்படை
 தீர

தரா இலையையும்
காட்டு சீரகத்தையும் 
சம அளவு பொடி செய்து வெள்ளாட்டு பித்த நீரால் அரைத்து 3 கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலரவைத்து தினமும்  சாப்பிட்டு வர வெண்மேகம்  தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.