திங்கள், 12 அக்டோபர், 2020

எலிக்காதிலை Merrimia emarginata



எலிக்காதிலை

Merrimia emarginata


சிறுநீரை பெருக்கும் .
தாது கொதிப்பை தணிக்கும் குணம் உடையது.
எலிக்காதிலை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காது விரைவில் ஆறும்.

மிக ஜுரம் 
தாகம்
 நீரிழிவு 
 பிரமியம் 
 நீர்க்கடுப்பு 
 மூர்ச்சை வலி நீங்க

 நீரில்  எலிகாது இலை அரைத்து போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து 150 மிலி ஆக நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள் சாப்பிடவும்.



இதய வடிவில் மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.