தாமரை
Nelumbo nucifra
தாமரை
இதய நோய்கள்
விழி எரிச்சல்
சுரம் நீங்கும் குணம் உடையது
தாமரை வெள்ளை அல்லது சிவப்பு இதழ்களை துண்டுகளாக உலர்த்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு ஒரு கோப்பை தண்ணீர் விட்டு மிளகு பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர
கல்லீரல் பலப்படும்.
உடல் உஷ்ணம் தணியும்.
தாமரை உள்ளத்திற்கும்
உடலிற்கும் ஏற்றது .
தாமரை விதை உரமாகும்
தாமரை வளையங்கள் மிகச்சிறந்தது.
தாமரை பூ இதழ்களை உண்பதால்
இதய நோய்கள் தீரும்.
விழி எரிச்சல்
சுரம் நீக்கும்.
தாமரை
இதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கும்.
அதிக துடிப்பு
குறைந்து தடிப்பு
இருதய வீக்கம்
இருதய சுருக்கம்
இருதய ரணம்
நோய்கள் தீர
தாமரைப்பூ இதழ்களை கசாயமிட்டு 48 நாட்கள் தொடர்ந்து பருகி வர இதய வியாதிகள் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக