கல்லீரலுக்கு பலத்தை தரும் பப்பாளி
பப்பாளி பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான பண்புகளை அதிக படுத்துவதால் செரிமான பிரச்சினைகள் குறைகிறது.
கல்லீரலுக்கு பலத்தை தருகிறது.
பப்பாளி
பப்பாளி பழம் மற்றும் பப்பாளி விதையில் உள்ள பாப்பேன் மற்றும் சைமோபபைன் செரிமான நொதிகள் கொண்டது. (digestive enhancing enzymes: papain and chymopapain)
பப்பாளி விதைகள்:
பப்பாளி விதைகள் பப்பாளி பழத்தை விட அதிக சக்தி வாய்ந்தவை.
பப்பேன் மற்றும் சைமோபபைன்
பப்பாளி விதைகயில்
அதிகமாக உள்ளது.
இரண்டு சேர்மங்களும் கல்லீரலின் செரிமான சுமையை குறைக்கிறது.
இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
பழம் பப்பாளி விதை சாறு அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்களை ( antioxidant) கொண்டவை. ஆக்ஸிஜனேற்ற சக்தி கொண்டது.
விதைகளில் உள்ள சக்திவாய்ந்த என்சைம்களால் கல்லீரலின் செயல், செரிமான சக்தியை அதிகரிக்கும்.
உடலின் பயன்பாட்டிற்காக பெரிய புரதங்களின் மாறுதல்களுக்கு உதவுகின்றன.
அதிக புரத உணவுகளை (protein) ஜீரணிக்க உதவுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் பெறுகிறது.
பப்பாளி
இரத்த அழுத்தம்
மலச்சிக்கல்
பலவிதமான செரிமான நோய்கள் நீங்க பயன்படுகிறது.
பப்பாளியில் வைட்டமின்கள்
ஏ, பி, சி மற்றும் ஈ
இரும்பு சத்து
கால்சியம்
மெக்னீசியம்
பொட்டாசியம்
கோலைன்
புற்றுநோயை எதிர்க்கும் லைகோபீன் ஆகியவை உள்ளன.
Fatty liver ( கல்லீரல் அதி கொழுப்பு)
Fatty liver is also known as hepatic steatosis
பிரச்சினை நீங்கி கல்லீரல் பலம் பெற பப்பாளி விதைகளை உணவில் சேர்க்கலாம்.
கல்லீரலில் வீக்கத்தைக் குறைக்க செயல்படுகிறது.
பாப்பேன் , சைமோபபைன் புரதங்களை கரைக்கிறது,
பாப்பேன் மற்றும் சைமோபபைன் பல ஒத்த அமினோ அமிலங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக