திங்கள், 12 அக்டோபர், 2020

புளியாரை

புளியாரை 

புளியாரை
3 கூட்டு இலையை கொண்டு நிலத்தில்  படர்ந்து வளரும் செடி
புளிப்பு சுவை உடையது.

புளியாரை
வெப்பத்தை தணிக்கும் .
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.

புளியாரை கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வர 
மூலம் 
வாய்வு 
பித்தம் மிகுதி 
சுவையின்மை மயக்கம் தீரும்.



புளியாரை இலையை அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் தீரும்.

புளியாரை இலையை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.

புளியாரை  கீரையுடன் 
நெய் சாப்பிட 
இரத்த பித்தம் 
வாந்தி
வறட்சி 
காமாலை 
இருமல் 
சோகை 
பாண்டு 
இரத்த காசம் 
இரத்த மூலம் நீங்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.