திங்கள், 26 அக்டோபர், 2020

மூக்கிரட்டை


மூக்கிரட்டை
boehaavia diffusa
(L.nytaginaceae)
Red Spiderling
Hog weed



Tamil name : chattaranai
Mukkarattai
மூக்கிரட்டை
மூக்கறட்டை
சாட்டரணை
மூக்கரைச்சாரணை
சாட்டை அரணை
ரத்த புட்பிகா
புட்பகம்
புனர்நவா


Hindi : besha kapiti
             Kan
             sanadika       
             komme
Family (ficoidease)

Boerhavia diffusa .
Punarnava

Punarnava used as
Diuretic
Edema
Ascites

ஒருபுறம் வெளுத்து நீள்வட்ட இலைகளையும் செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் கொடி.


மூக்கிரட்டை சமூலம் சளியை அகற்றும் மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கி நுண் புழுக்களைக் கொல்லும் பண்புடையது.

மூக்கிரட்டைவேர் பொடியை 4 மிளகு விளக்கெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டுசாப்பிட்டு வர
 மலச்சிக்கல் ,மூல சூடு ,நமைச்சல் ,சொறி சிரங்கு மலக் கழிச்சல் வாந்தி செரியாமை ஆகியவை தீரும்.

மூச்சுத்திணறல் கீல் வாதம் ஆஸ்துமா கப இருமல் தீர
மூக்கிரட்டை வேர் அருகம்புல் ஒரு பிடி மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வடிகட்டி மூன்று வேளை தினமும் குடித்து வர தீரும்.

சோகை வீக்கம் நீர்க்கட்டு மகோதரம் காமாலை நீங்க

மூக்கிரட்டை வேர் ஒரு பிடி அருகம்புல் ஒரு பிடி 
கீழாநெல்லி 
மிளகு 
சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி தினமும் இருவேளை சாப்பிட்டு வரலாம்.


இலையைப் பொறியல் துவையலாக வாரம் இருமுறை சாப்பிட்டு வர காமாலை சோகை வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மூக்கிரட்டை  இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்

மலச்சிக்கல் தீர
மூக்கிரட்டை வேர் பொடி
அஞ்சு கிராம்  இரவு படுப்பதற்கு முன் வெந்நீருடன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

கண் பார்வை மங்கல் குணமாக
மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடி 
தேனில் 
கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல் குணமாகும்.


கீல்வாதம் இரைப்பு காமாலை பெருவயிறு சோகை தீர

மூக்கிரட்டை வேரை குடிநீராக குடிப்பதால்
கீல்வாதம் இரைப்பு காமாலை பெருவயிறு சோகை குணமாகும்.

சுவாச பிணிகள் நீங்க

மூக்கிரட்டை கீரை சமைத்து சாப்பிடுவதால் சுவாச பிணிகள் நீங்கும்.

பித்தப்பையை சரியாக இயங்க வைக்கும். 

ஈரல் சிறுநீரக வீக்கம் சிறுநீரகப் பழுது குணப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். 
வாய்வு பிடிப்பினால் ஏற்படும் வலியை சளி இருமல் தீரும்.

கீரையை சமைத்து சாப்பிடும்போது ரத்தம் சுத்தமடைந்து தோல் நோய்கள் நீங்கும்.

Confusion with

Trianthema decandra

Trianthema Pentandra

Trianthema portulaceastrum

Trianthema  monogyna.


Boehaavia erecta 
Boehaavia repens
Boehaavia  repanda
Boehaavia   vercilladter
(Also sold as punarnava)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.