காட்டு சீரகம் : கசப்பாக இருக்கும்.
கசப்பு சீரகம்.
Centratherum
Anthelmintincum.
காட்டு சீரகம் கசப்பு சீரகம்
Shai-jeera ஷாஜீரா
நறுமணம் கொண்டது.
ஷா ஜீரா
Shaijeera : வாசனை மனம் கொண்டது.
வெறும் வாயில் சுவைக்க நறுமண பாக்கு போட்டது போல்
இருக்கும்.
சமையலில் நறுமணத்தை தரும்.
கசப்பு தன்மை கொண்டது அல்ல.
Shaijeera
Botanical name : carum carvi
English name : Persian cumin.
சீமை சீரகம்.
அரபிய மருத்துவம்
மற்றும் யுனானி மருத்துவத்தில்
பயன்படுகிறது.
வாய் துர்நாற்றத்தை போகும் நறுமண திரவம் செய்ய பயன்படுகிறது.
ஓமம், சீரகம் போன்றே ஏராளமான மருத்துவ பயன்கள் கொண்டது.
வயிறு ,கல்லீரல் மற்றும்
நரம்புகளை வலுவூட்டும்.
நறுமணம் அற்றது
சீரகம்
English name : Cumin
Botanical name : cuminum cyminum
கருஞ்சீரகம்
Nigella sativa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக