நந்தியாவட்டை பூ
நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்தடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கும்.
நந்தியாவட்டை பூ. - 50 கிராம்
ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் போட்டு மூழ்க பத்து நாள் வெயிலில் வைக்க வேண்டும்.
ஒரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர
கண் படலங்கள்
பார்வை மந்தம் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக