திங்கள், 26 அக்டோபர், 2020

ஒதிய மரம்

ஒதிய
 Indian Ash tree
Lannea coromandelica

Indian ash tree
ஒதிர மர பட்டை இடித்து செய்யும் காசாயம் மாதாந்திர அதி இரத்த போக்கினால் பெரும் நாடு ஏற்படும் பெண்களுக்கு பயன் தரும்.

ஒதிய பட்டையை  இடித்து புண்
வீக்கம் மேல் வைத்து கட்டி
நஞ்சு நீரை உறிஞ்சும்.

 ஒதியமர பட்டையை நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு புண்களை கழுவ
 பயன்படுத்தலாம்.
 
ஒதியமரத்தில் வடியும் பிசின்
மருத்துவ பயன்கள் கொண்டது.

ஒதியமரத்தை
கரையான் அரிக்காது.


ஒதிய மரம்
தீ பற்றி எறியாததால் தீக்குச்சித் தயாரிப்பில் பயன்படும் .

ஒதியம் பிசின்

உதியம் பிசின் 100கிராம்
கிராம்பு பொடி. 5 கிராம்
 கலந்து வைத்துக் கொண்டு 
 ஒரு தேக்கரண்டி பொடியை தேனில் குழைத்து 
காலை மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.