திங்கள், 12 அக்டோபர், 2020

தாமரை பூ இதய அதிக துடிப்பு குறைந்து துடிப்பு இருதய வீக்கம் இருதய சுருக்கம் இருதய ரணம் நோய்கள் தீர

தாமரை
Nelumbo nucifra


தாமரை
இதயத்தில் உண்டாகும் வியாதிகளை நீக்கும்.

  அதிக துடிப்பு 
  குறைந்து தடிப்பு 
  இருதய வீக்கம்
  இருதய சுருக்கம்
  இருதய ரணம் 
  நோய்கள் தீர
தாமரைப்பூ இதழ்களை கசாயமிட்டு  48 நாட்கள் தொடர்ந்து பருகி வர இதய வியாதிகள் தீரும்.


தாமரை
இதய நோய்கள் 
விழி எரிச்சல் 
சுரம் நீங்கும் குணம் உடையது

தாமரை வெள்ளை அல்லது சிவப்பு இதழ்களை துண்டுகளாக உலர்த்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு ஒரு கோப்பை தண்ணீர் விட்டு  மிளகு பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர 
கல்லீரல் பலப்படும்.
 உடல் உஷ்ணம் தணியும்.
 
தாமரை உள்ளத்திற்கும்
 உடலிற்கும் ஏற்றது .
தாமரை விதை உரமாகும்
தாமரை வளையங்கள் மிகச்சிறந்தது.
தாமரை பூ இதழ்களை உண்பதால் 
இதய நோய்கள் தீரும். 
விழி எரிச்சல் 
சுரம் நீக்கும்.


   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.