நாபி
கருநாபி
நாபிக்கு வசனாவி என்று பெயர் உண்டு.
இதில் வெண்நாபி, கருநாபி
சென்நாபி என மூன்று வகைகள் உண்டு.
நாபி
மதுமேக வியாதிகளிலும்
இந்திரிய ஸ்கலிதம்
நீரடைப்பு
பாரிசவாயு
தலைவலி
மூளையின் பலவீனம் சுரரோகங்கள்
ஹிஸ்டீரியா முதலிய பல வியாதிகளில் குணம் செய்கிறது.
நாபி நரம்புகளுக்கு பலத்தை தரும்.
அதிக அளவில் கொடுக்கும் பட்சத்தில் கொடிய விஷத்தை உண்டு பண்ணும்.
வெண்நாபி , கருநாபியை விட சற்று குறைந்த வேகம் உடையது.
நாபி சுத்தி செய்ய மூன்று நாள் பாலில் ஊற வைத்து பிறகு மிளகு கஷாயத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டு பிச்சியில் மூன்று நாள் ஊறவைத்து எடுப்பது மேலான சுத்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக