கருப்பைக் குற்றங்கள் தீர
குடல், கல்லீரல் பலப்பட
பசியின்மை நீங்க சாடமாஞ்சில்
சடாமாஞ்சில்
Nardostachys jatamansi
Family : valeerianaceae
Constituents:
Valeranone
Act as Sedative.
In spasmodic attacks of hysteria
Palpitations of heart.
•இருதய படபடப்பு
மூச்சுக்குழல் அலர்ஜி மஞ்சக்காமாலை தீர செரிமான உறுப்புகள் பலம் பெற
சடாமாஞ்சில் பொடி 2 கிராம் இலவங்கப்பட்டை
கற்பூரம் குன்றி அளவு
கலந்து காலை மாலை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
கருப்பைக் குற்றங்கள் தீர
குடல் மற்றும் கல்லீரல் பலப்பட
பசியின்மை நீங்க
சடாமாஞ்சில் 10 கிராம்
நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
சடாமாஞ்சில்
சிறுநீர் பெருக்கி
கோழை அகற்றி
காமம் பெருக்கியாக செயல்படுகிறது.
சடாமாஞ்சில்
உடலின் உள் வெப்பத்தை அதிகரிக்கும்.
செரிமானம் மிகுத்தல்
மாதவிலக்கு தூண்டுதல்
வீக்கம் கரைதல்
மருத்துவ பண்புகளை கொண்டது.
சடாமாஞ்சில்
மணமூட்டியாகவும்
தோல் நோய் நீங்கவும் குளியல் பொடியில் சேர்க்கப்படுகிறது.
பயன்படுகிறது.
குறிப்பு:
திரிபலா/திரிகடுகு போல்
நீண்டகாலம் பயன்படுத்தக்கூடாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக