செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பொன்னாங்கண்ணி



பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி
நோய் தனித்து உடல் தேற்றும்.
பசியை தூண்டும் .
மலமிளக்கி ஆக செயல் படும்.

பொன்னாங்கண்ணி

உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் தீர்ந்து
 பார்வை தெளிவு பெற

பொன்னாங்கண்ணி
இலையை மென்று  பால் அருந்தி வர  வேண்டும்.
 

மூலம் குணமாகி
உடல் வனப்பும் பெற

பொன்னாங்காணி இலையைக் கீரையாக உண்டு வர உடல் சூடு மூலம் குணமாகும் .
உடல் வனப்பும் பெறும்.


பொன்னாங்கண்ணி தைலம் 

பொன்னாங்கண்ணி சாறு நல்லெண்ணெய்
அதிமதுரம் 
கோஷ்டம் 
கருஞ்சீரகம்
வகைக்கு 20 கிராம் பாலில் அரைத்து சிறுதீயில் காய்ச்சி வடிக்க பொன்னாங்கண்ணி தைலம் ஆகும்.
இந்த பொன்னாங்கண்ணி தைலத்தை
நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலையில் தடவி வர 
உடல் காய்ச்சல் 
உடல் வெப்பு 
கைகால் உடல் எரிச்சல் 
மண்டைக் கொதிப்பு 
கண் எரிச்சல் 
உடம்புவலி 
வயிற்றுவலி தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.