திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மணத்தக்காளி


கல்லீரல் வீக்கம்
 செதில் படை 
 கரப்பான் 
 ரத்த கசிவு 
 மூலம்  தீர


மணத்தக்காளிக் கீரையை   -  சாறு நாள்தோறும் பருகி வர
 கல்லீரல் வீக்கம்
 செதில் படை 
 கரப்பான் 
 ரத்த கசிவு 
 மூலம் ஆகியவை தீரும்.

மணத்தக்காளி


மணத்தக்காளி இலையை அரைத்து பற்று போட அழுகும் புண்கள் சரியாகும்.
 அடிவயிற்றுவலி 
 மூட்டு வலி 
 சூலை தீரும்.
 

மணத்தக்காளி இலையை வதக்கிக் கட்ட விரைவீக்கம் வலி குணமாகும்.

மணத்தக்காளி காயை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

 
மணத்தக்காளிக்கீரை இதயத்தை பலப்படுத்தும் .சிறுநீர் பெருக்கும்.
மலமிளக்கும் 
கோழை அகற்றும் 
வியர்வை பெருக்கும்
 பதட்டம் தணிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.