எலுமிச்சை
எலுமிச்சை
எலுமிச்சை
உடல் சூடு தனிக்கும்.
பசியை தூண்டும்.
பித்த சூடு
வெட்டைச் சூடு தணிய
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்.
தலைமுடி நீண்டு வளர
எலுமிச்சைசாறு
கரிசாலை சாறு
கரிசலாங்கண்ணி
நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைமுடிக்கு 6 மாதம் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.
எலுமிச்சை பழச்சாற்றில்
சீரகத்தை ஊறவைத்து
பின் காயவைத்து தேவையான போது சுவைத்து வர
பித்த
மயக்கம்
குமட்டல்
பித்தவாந்தி
நாவில் சுவையின்மை
வயிற்றுப்போக்கு தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக