புதன், 3 பிப்ரவரி, 2021

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி

வெள்ளை
வெட்டை 
பெரும்பாடு
பாரிசவாதம்
வயிற்று வீக்கம்
சோர்வு 
கற்றாழை நாற்றம் 
கரப்பான்  போன்றவை நீங்கி
உடல் வலுக்கும்.

பரங்கிப்பட்டை

பரங்கிப்பட்டை


பறங்கி பட்டை


பறங்கி பட்டை
நீரிழிவு
மூல முளை
பறங்கி புண்
சரியாக பயன்படும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கோரை கிழங்கு

கோரை கிழங்கு
Cyperus rotundus

கோரைக் கிழங்கு
முத்து காசு
கோரை
முஸ்தாபி

        கோரைக்கிழங்கு


கோரை கிழங்கு
தேனில்
புத்தி கூர்மை உண்டாகும்.

கோரை கிழங்கு இனிப்பு உருண்டை

கோரை கிழங்கு
ஏலக்காய்
சர்க்கரை 
சேர்த்து இனிப்பான
உருண்டை செய்யலாம்.


கோரைக்கிழங்கு
சுரம்
பித்தம் போகும்.
வாத பிணி நீக்கும்.
குதி கால் வாயு
கப ரோகம் நீங்கும்.




சனி, 5 டிசம்பர், 2020

புளியாரை


புளியாரை
Oxalis corniculata

புளியாரை தரையோடு தரையாய் படரும் சிறிய கொடியினம் .

புளியாரை
3 கூட்டு இலையை கொண்டது.
புளியாரை புளிப்பு சுவை கொண்டது.
காயசித்தி மூலிகை.
கோழையை அகற்றும்.
புளியாரைக் கீரை பித்தம் மயக்கம் கிராணி ரத்தமூலம் இவைகளை நீக்கும்.
பசியை தூண்டும் .
ஒல்லியான உடல் கொண்டவர்கள் சாப்பிட உடல் தேறும்.
வலிமை பெறும்.

புளியாரைக் கீரையை மற்ற கீரை போல் சமைத்து சாப்பிட உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மலபந்தம் உடல் அசதி உடல் வெப்பம் முதலியவை நீங்கும் உடல் வன்மை பெறும்.

புளியாரைக் கீரையை பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்தது.

காம்பில் ஒரே ஒரு இலை கொண்டது வல்லாரை.

இரண்டு இலை கொண்டது கல்லாறை .

மூன்று இலை கொண்டது புளியாரை .

நான்கு இலை கொண்டது நீராரை.

புளியாரை
வெப்பத்தை தணிக்கும் .
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.

புளியாரை கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வர 

மூலம் 
வாய்வு 
பித்தம் மிகுதி 
சுவையின்மை மயக்கம் தீரும்.

புதன், 11 நவம்பர், 2020

கருப்பைக்குற்றங்கள் தீர குடல் கல்லீரல் பலப்பட பசியின்மை நீங்க சாடமாஞ்சில்


கருப்பைக் குற்றங்கள் தீர
குடல், கல்லீரல் பலப்பட 
பசியின்மை நீங்க சாடமாஞ்சில்

சடாமாஞ்சில்
Nardostachys jatamansi
Family : valeerianaceae

Constituents:
Valeranone
Act as Sedative.

In spasmodic attacks of hysteria
Palpitations of heart.


•இருதய படபடப்பு 
 மூச்சுக்குழல் அலர்ஜி     மஞ்சக்காமாலை தீர   செரிமான உறுப்புகள் பலம்   பெற

சடாமாஞ்சில் பொடி 2 கிராம் இலவங்கப்பட்டை 
கற்பூரம்     குன்றி அளவு
கலந்து காலை மாலை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

கருப்பைக் குற்றங்கள் தீர
குடல் மற்றும் கல்லீரல் பலப்பட 
பசியின்மை நீங்க
சடாமாஞ்சில்    10 கிராம்  
நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி காலை மாலை சாப்பிட்டு வரலாம்.

சடாமாஞ்சில்
சிறுநீர் பெருக்கி
கோழை அகற்றி
காமம் பெருக்கியாக செயல்படுகிறது.

சடாமாஞ்சில்
உடலின் உள் வெப்பத்தை அதிகரிக்கும்.  
செரிமானம் மிகுத்தல்
மாதவிலக்கு தூண்டுதல்
வீக்கம் கரைதல்
மருத்துவ பண்புகளை கொண்டது.

சடாமாஞ்சில்
மணமூட்டியாகவும்
தோல் நோய் நீங்கவும் குளியல் பொடியில் சேர்க்கப்படுகிறது.
பயன்படுகிறது.


குறிப்பு:

திரிபலா/திரிகடுகு போல்
நீண்டகாலம் பயன்படுத்தக்கூடாது..


திங்கள், 9 நவம்பர், 2020

நாபி



நாபி

கருநாபி
நாபிக்கு வசனாவி என்று பெயர் உண்டு.
இதில் வெண்நாபி, கருநாபி
சென்நாபி  என மூன்று வகைகள் உண்டு.

நாபி 
மதுமேக வியாதிகளிலும்
இந்திரிய ஸ்கலிதம் 
நீரடைப்பு 
பாரிசவாயு 
தலைவலி 
மூளையின் பலவீனம் சுரரோகங்கள் 
ஹிஸ்டீரியா முதலிய பல வியாதிகளில் குணம் செய்கிறது.
நாபி நரம்புகளுக்கு பலத்தை தரும்.

அதிக அளவில்  கொடுக்கும் பட்சத்தில் கொடிய விஷத்தை உண்டு பண்ணும்.

வெண்நாபி ,  கருநாபியை விட சற்று குறைந்த வேகம் உடையது.

நாபி  சுத்தி செய்ய மூன்று நாள்  பாலில் ஊற வைத்து பிறகு மிளகு கஷாயத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டு பிச்சியில் மூன்று நாள் ஊறவைத்து எடுப்பது மேலான சுத்தியாகும்.


புதன், 28 அக்டோபர், 2020

நந்தியாவட்டை பூ

நந்தியாவட்டை பூ


நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்தடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கும்.

நந்தியாவட்டை பூ. - 50 கிராம்
ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் போட்டு மூழ்க பத்து  நாள் வெயிலில் வைக்க வேண்டும்.

ஒரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர
கண் படலங்கள்
 பார்வை மந்தம் நீங்கும்.

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.