Drynaria quercifolia
முடவாட்டுக்கால்
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம்
இறுக்கம் மூட்டு வலி நீக்கும்.
மூட்டுகளுக்கு வலிமையை தரும்.
செரிமான பிரச்சினைகள் நீங்கும்.
முடவாக்குக்கால் கால்சியம் குறைபாடு தீரும்.
முடவாட்டுகால் சூப்பாக செய்தும் குடிக்கலாம்.
முடவாட்டு காலின் சூப்பின் சுவை ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும்.
முடவாட்டுக்கால் கிழக்கு அதி மருத்துவ குணம் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக