முருங்கை பூ
முருங்கைப் பூவை பாலில் போட்டு வெந்து குழையும்படி காய்ச்சி இரவில் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி ஆகும்
முருங்கைப் பூவை பாலில் போட்டு வெந்து குழையும்படி காய்ச்சி இரவில் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி ஆகும்
பூனைக்காலி வெள்ளை வெட்டை பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு கற்றாழை நாற்றம் கரப்பான் போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக