சீதேவி செங்கழுநீர்
இலையை சம அளவு நாட்டு கல்நார் சேர்த்து அரைத்து புடம் போட்டுபல் தேய்த்து வரலாம்.
சொறி சிரங்கு தேம்பல் வெடிப்பு புண் தீர:
இலைகளின்யின் சாறு
விளக்கெண்ணை
வாய்விலங்கம்
சேர்த்து காய்ச்சி வடித்து தடவி வரவும்.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி உடல் பளபளக்க:
சமூல சாறு
நல்லெண்ணெய்
கலந்து காய்ச்சி வாரம் தலை முழுகி வரவும்.
இலைச்சாறு காலை மட்டும் கொடுக்க சீதபேதி நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக