புதன், 26 பிப்ரவரி, 2020

எழுத்தாணி பூண்டு






எழுத்தாணி பூண்டு

முத்தெருக்கன் செவி

PRENANTHES SARMENTOSUS.



Botanical Name :
 Prenanthes sarmentosus

பயன்கள்:-

மலமிளக்கி ஆகும்.
கரப்பான்
சொறி
சிரங்கு தீரும்.
எழுத்தாணிப் பூண்டு இலைகளை
அரைத்து வதக்கிக் புற்றுநோயின் புண்களில் கட்ட  புற்று
குணமாகும்.

உள்ளுக்கு கொடுக்க மலக்கட்டை நீக்கும்.

தோல் சுத்தமாகும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

சீதேவி செங்கழுநீர்


சீதேவி செங்கழுநீர்


இலையை சம அளவு நாட்டு கல்நார் சேர்த்து அரைத்து புடம்  போட்டுபல் தேய்த்து வரலாம்.


சொறி சிரங்கு தேம்பல் வெடிப்பு புண் தீர:
        இலைகளின்யின் சாறு 
        விளக்கெண்ணை
         வாய்விலங்கம் 
 சேர்த்து    காய்ச்சி   வடித்து தடவி வரவும்.


வெப்பம் தணிந்து குளிர்ச்சி உடல் பளபளக்க:

        சமூல சாறு
        நல்லெண்ணெய் 
        கலந்து காய்ச்சி வாரம்  தலை முழுகி வரவும்.

        இலைச்சாறு காலை மட்டும்        கொடுக்க சீதபேதி நீங்கும்.

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.