கழற்சி காய்:
அண்ட வாயு
சூலை கட்டு
வெள்ளை
குன்மம்
உடல் சூடு
ஏற் அண்டம்
குடலிறக்கம்
சதை அண்டம்
இறங்கண்டம்
வாத வீக்கம்
வயிற்றுப் பொருமல்
பசியின்மை
பக்கசூலை
குடல் வாய்வு
விதைவீக்கம்
பல்லசைவு வீக்கம்
உடல் வலுக்கும்.
உடல் வன்மை பெறும்.
விரைவீக்கம்
பக்கசூலை
சுரம்
வீக்கம் தீரும்.
நரம்பு சுருட்டலுக்கு
பயன்படுத்தும் முறை:-
கழற்சி காய்
மிளகு
கழற்சியின் விதை
மிளகு
பொடிக்கவும்.
அளவு : 3-4 கிராம் காலை ,மாலை சாப்பிட்டு வர
குடல் வாய்வு
அண்டவாயு
பக்கசூலை
சூதகட்டு
வெள்ளை
. குன்மம்
உடல் சூடு நீங்கும்.
விரை வீக்கம் நீங்க
விளக்கெண்ணை
கழற்சி விதை பொடி
காய்ச்சி வைத்துக் கொண்டு தடவலாம்.
குடற்புழு
மலச்சிக்கல்
நீங்கவும்
ஈரல் பலம் பெற பயன்படும்.
கழற்சி
சர்க்கரை சேர்த்து அனுபானமாக
நெய்யில் தர
சீழ்
வறள் மூலம்
வாயு
பாரிச வாயு
தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக