ஞாயிறு, 19 ஜனவரி, 2020

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்:
கிருஷ்ண சீரகம்:

மண்டை கரப்பான்
புண்
உடல் சூடு
தலைவலி
கண் நோய்
வயிற்று பொருமல்
நெஞ்சுவலி
இருமல்
வாந்தி
ஓக்காளம்
வீக்கம்
காமாலை
வெண்குஷ்டம்
வெறிநாய்க் கடி
விஷ கடிகள்
வயிற்றுப் புழுக்கள்
சூதக சிக்கல்
நரம்புவலி
குறி தளர்ச்சி
பசியின்மை
குடற்புழு
படை
சூதகக்கட்டு
விக்கல் திணறல் தீரும்.
மண்டைக் கரப்பான்
ரணம்
பீனிசம்
 உடல் சூடு
தலை கண் நோய்கள்
தோல்
குன்மம்
 இருமல்
காமாலை போக்கும்

சீரகம்


சீீீரகம்


சீரகம்

ரத்தபித்தம்
பிரகாசம்
ஈரல் நோய்
கல்லடைப்பு
இரைப்பு
மூக்குநீர் பாய்தல்
வாந்தி
பசியின்மை
செரியாமை
உதடு வீக்கம்
குன்மம்
நெஞ்செரிவு
விக்கல்
எரிச்சல்
குளிர் சுரம்
காமாலை
மூலக்கடுப்பு
தலைவலி
மயக்கம் தீரும்.

மேலும்
பசியை தூண்டும்.

அகத்தை சீராக்கும்.

அரத்தை

அரத்தை:


அரத்தை
சித்தரத்தை

நெஞ்சு கோழை
ஈளை
இருமல்
நாள்பட்ட காசம்
கரப்பான்.
நாள்பட்ட கபம்
வீக்கம் நோய்
வாத  வாய்வு
தலை நோய்
சீதளம்
உடல்வலி
சூதகவலி
தலை நீரோட்டம்
பசியின்மை நீங்கும். உடல் ஒளிரும்
நெஞ்சுவலி
பல்வலி
பசியின்மையை
சூதகவலி ,  நஞ்சு நீங்கும்.
உடல் அழகு பெறும்.

தான்றிக்காய்

தான்றிக்காய் :


தான்றிக்காய்

வெள்ளை
ஆண்குறி புண்
குருதியழல்
சிலந்தி
நெஞ்சு வலி
பல்வலி
தொண்டைக்கட்டு
கபம்
மேல்மூச்சு
இரும்பல்
புண்கள் தீரும்.

கண்ணொளி கூடி அழகு ஒளிரும்

கடுக்காய்

கடுக்காய்:-.

தமரநோய் (heart)
குருதிஅழல்
நீர் சுவையின்மை
கண் நோய்
இருமல்
வயிற்று நோய்கள்
சிறுநீரக நோய்கள்
தலைநோய்
உடல் சூடு
பாண்டு
காமாலை
சோகை
வாய்வு கோளாறுகள்
வாய்வு
விக்கல்
வாந்தி
ஜுரம்
மூலம் நோய்
குன்மம்
குட்டம்
அழலை நோய்
சரும நோய்கள்
மேகநோய்கள் தீரும்.

மூலத்தை தணிக்கும்
மலமிளக்கும் .
சூரணத்தை மோரில் சாப்பிட மலம் லேசாக கட்டும் மூலத்திற்கு நல்லது.

பரங்கிப்பட்டை

பரங்கிபட்டை:



பரங்கிபட்டை

வாதம்
புண்
புரை
நீரழிவு
கபநோய்கள்
குருதி சுத்தமாகும்
ஆண்மை பெருகும்
உடல் செழிக்கும்
படை ,சிரங்கு
அரிப்பு
கண்டமாலை
வெள்ளை
வெட்டை
வாதம் தீரும்.

சனி, 18 ஜனவரி, 2020

நெருஞ்சில்



நெருஞ்சில்:-


தமரக வீக்கம்
நீரடைப்பு
வெள்ளை
முக்குற்றம்
நீர் வேட்டை
உடல் எரிவு
காமாலை தீரும்.
உடல் வலுக்கும்.

வேலி பருத்தி

வேலிப்பருத்தி:


வேலிப்பருத்தி  என்ற உந்தாமணி


வேலிப்பருத்தி

வாத குத்தல் குடைச்சல்
வீக்கம்
நடுக்கம்
இசிவு தீரும்.
இரைப்பை இருமல்
கபக்கட்டு
ஜலதோஷம்
வயிற்று நோய்  தீரும்.

அக்னி மந்தம் 
குத்தல்
குடைச்சல்
ஜன்னி வாதம்
நீங்கும்.
பசியை உண்டாக்கும்.  வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும் .


கோழை வெளிப்பட

வேலிப்பருத்தி சாற்றை ஒரு சங்கு அளவு உள்ளுக்குக் கொடுத்தால் கோழை வெளிப்படும்.
இருமல் குணமாகும்.

மஞ்சள் கரிசாலை

மஞ்சள் கரிசாலை;-


மஞ்சள் கரிசாலை

புத்தி தெளிவு உண்டாகும் இரத்தவிருத்தி உண்டாகும்.
சோகை
பாண்டு
காமாலை  நீங்கும்

வாலுளுவை

வாலுளுவை:-


வயிற்றுக்கடுப்பு
இரத்தபேதி
 இரும்பல்
வெப்பம்
 கைகால் குடைச்சல் ,குத்தல் குணமாகும் .
 பேதியாகும் தன்மை கொண்டது.
 
வாலுளுவை விதையைப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் இருமல், கடுப்புடன் கூடிய ரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு, மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.

வாலுளுவை விதையைப் பொடி செய்து பாலில் கலந்து காய்ச்சிக் குடித்தால் உடல் பளபளக்கும்.

நாய் வேளை

நாய்வேளை


மார்பு வலி
சீதளம்
சரீரக் குடைச்சல்
வாதம் நீக்கும் .
பசியை தூண்டும்.
நாய்வேளை

கழற்சிக்காய்

கழற்சி காய்:




அண்ட வாயு
சூலை கட்டு
வெள்ளை
குன்மம்
உடல் சூடு
ஏற் அண்டம்
குடலிறக்கம்
சதை அண்டம்
இறங்கண்டம்
வாத வீக்கம்
வயிற்றுப் பொருமல்
பசியின்மை
பக்கசூலை
குடல் வாய்வு
விதைவீக்கம்
பல்லசைவு வீக்கம்
உடல் வலுக்கும்.
உடல் வன்மை பெறும்.
விரைவீக்கம்
பக்கசூலை
சுரம்
வீக்கம் தீரும்.

நரம்பு சுருட்டலுக்கு
பயன்படுத்தும் முறை:-


கழற்சி காய்
மிளகு
கழற்சியின் விதை
மிளகு                       
பொடிக்கவும்.

அளவு : 3-4 கிராம் காலை ,மாலை                    சாப்பிட்டு    வர     
  
                     குடல் வாய்வு
                     அண்டவாயு
                      பக்கசூலை 
                      சூதகட்டு
                      வெள்ளை
                   .  குன்மம்
                      உடல் சூடு நீங்கும்.


விரை வீக்கம் நீங்க

விளக்கெண்ணை
கழற்சி விதை பொடி
காய்ச்சி  வைத்துக் கொண்டு தடவலாம்.

குடற்புழு
மலச்சிக்கல்
நீங்கவும்
ஈரல் பலம் பெற பயன்படும்.


கழற்சி
சர்க்கரை சேர்த்து அனுபானமாக
நெய்யில் தர

சீழ்
வறள் மூலம்
வாயு
பாரிச வாயு
தீரும்.


வாய் விளக்கம்

வாய்விளங்கம் :-

பாண்டு (Anemia)
குன்மம் (ulcer)
மிகு பருமன் (obesity)

வாய்வு
விஷக்கடி
நுண்புழுக்கள்
ஆசனவாய் புண்
வயிற்றுவலி
பொருமல்
வலி
வாதம்
தலைவலி தீரும்.

பல் சொத்தை நீங்க

வாய்விளங்கம் பொடியால்
யைக் கொண்டு பல் தேய்த்து வர பல் சொத்தை பல் வலி நீங்கும்.

படைகள் நீங்க

வாய்விளங்கத்தை நீரில் அரைத்து படைகள் மீது பூசலாம்

வாய்விளங்கம்
 வயிற்று வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுதல்
 உடல் உரமாக்கும்
 பண்பு கொண்டது.


கிரந்தி நாயகம்

கிரந்திநாயகம்


நகச்சுற்று
புண் சிரங்கு நீங்க  

கிரந்தி நாயகம்
இலையை அரைத்து புண் மேல் வைக்கவும்.

தேள்
பாம்பு
நஞ்சு நீங்க

கிரந்தி நாயகம் 
இலைகளை மென்று தின்ன
கடிவாயில் வைத்து இலையை அரைத்துப் பூசலாம்.

பல் வலி
ஈறு பலவீனம்
பல் பூச்சி
பல் அரணை
நீங்க
 
இலையுடன் சம அளவு நாட்டு கல்நார் சேர்த்து அரைத்து புடம்  போட்டுபல் தேய்த்து வரலாம்.

ஆடாதோடா

ஆடாதோடா :-



ஆடதோடா
பூச்சிக்கொல்லி
கோழையகற்றி
சிறுநீர் பெருக்கி
நரம்பு வலி போக்கி
சுவாசகாசம்
ஆஸ்துமா
இரைப்பு இருமல்
கப இருமல்
என்புருக்கி
காசம்
வரட்டு இருமல்
ரத்த காசம்
இரைப்பு
இருபல்
நுரையீரல் புண்
பீனிசம்
புகை பிடிப்பதால் வரும் இருமல் மார்புச்சளி
மூச்சுத்திணறல்
மூச்சுக்குழல் அலர்ஜி
மூக்கடைப்பு
கப குற்றங்கள் தீரும்.
ஜுரம்
வாந்தி
சூலை
விக்கல்
மூச்சுத் திணறல்
ரத்தபித்தம்
நெஞ்சு வலி
வயிற்று உப்பிசம்
கண்நோய்கள் தீரும்.

சதகுப்பை

சதகுப்பை:-

வாதம்
குருதிப்போக்கு
தலைவலி
காது வலி
மூக்கு நீர் வடிதல்
பீனிசம்
ஆசனக்கடுப்பு
வயிற்று வலி
சூதக ஜன்னி
பசிமந்தம்
பிரசவ அழுக்கு
பொருமல்
கீல்வாயு
ஈரல் பிரச்சினை
இரைப்பை  பிரச்சினை தீரும்
சூதக வலி
பொருமல்
வாய்வு
வயிற்றுப் புண்
வயிற்றுப் புழு  தீரும்

முசுமுசுக்கை

முசு முசுக்கை:


முசு முழுக்கை

இருமல்
இரைப்பு
கபம்
நெஞ்சில் சளி
நீர்வடிதல்
ஆண்மையின்மை
மந்தம்
வாந்தி
இருமல்
மார்பு நோய்
உடற்சூடு நீங்கும் .


குங்கிலியம்

குங்கிலியம்:-
Shorea robusta

குங்கிலியம்

வெள்ளை
பெரும்பாடு
மேகப்புண்
விரணங்கள்
குறி எரிவு
சூலை
வாய்வு கட்டி
கழிச்சல்
நகச்சுற்று
கானாக்கடி
கீல்ப்பிடிப்பு
செவி ,உதடு ,மூக்கு நோய்கள்
தாது குறைவு
உடற்சூடு
நீரெரிவு
துர்நாற்றம்
நீர்க்கட்டு
சகல புண்கள் புரைகள்
வெட்டை தீரும்.

உடல் குளிர்ந்து செழிக்கும்.

குங்கிலிய வெண்ணெய்

வேளைக்கு பாக்குளவு தினமும் இரு வேளை சாப்பிட்டு வர 

நீர் கிரச்சாரம் 
எரிச்சல் 
வெள்ளை நீங்கும்.

தேற்றான் கொட்டை

தேற்றான் கொட்டை;-

இரைப்பை
இருமல்
கபம் உட்சூடு
தாகம்
நீரிழிவு
சூலை
சோகை
பாண்டு
மகோதரம்
கண்சிவப்பு
கழிச்சல்
பெரும்பாடு
உடல் மெலிவு
  வெள்ளை
வெட்டை தீரும்.

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.