புதன், 2 செப்டம்பர், 2020

வில்வம்

வில்வம் 

வாய் உளறல்
 மயக்கம் 
 குணம் 
 சோபை 
 கபசுரம் 
 நீரேற்றம்
 உடல் கடுப்பு 
 மூலச்சூடு
 எரிச்சல் 
 கண் சிவப்பு
  உடல் கடுப்பு
  வாந்தி 
  மூக்கில் நீர் வடிதல்
  பாண்டு 
  வீக்கம் 
  மண்டை சூடு 
  மூலநோய் குருதிப் போக்கு தீரும்.


வில்வ இலை 

வில்வ இலை சாறு 
தினமும் குடித்துவர 

உடல் வறட்சி
கருநிறம் மாறி ஒளிவீசும்.
மூளை இதயம் வலு பெறும்.



பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.